| இன்றைய சமூகத் தகுதிகள் -- கா. காந்திமதி ஆலாய்ப் பறப்பது பணத்திற்காக தவியாய்த் தவிப்பது தன்னலம் காக்க தீயாய் எரிவது பொறாமை கொண்டு நீராய்க் குளிர்வது பிறர் துன்பம் கண்டு புழுவாய்த் துடிப்பது புற அழகு பேண அவலாய் மெல்வது அடுத்தவர் குறைகள் கூடிப் பேசுவது மற்றவர் கதைகள் ஒப்பீடு செய்வதில் அறிவியல் நுணுக்கம் பேசி நடிப்பது பிறரை மிஞ்ச மனத் தூய்மை பெற்று மலையாய் உயர்வது எப்போது? |
|
0 Comments
Your comment will be posted after it is approved.
Leave a Reply. |
AboutThis website is dedicated to the memories, values, talents and personality of Dr. K. Kanthimathi - mother, grandmother, wife, daughter, sister, friend, teacher, poet, artist, chef, and an all-round amazing and loving human being. Categories
All
|
RSS Feed