ஆத்தா கண்ணீரில் மூழ்கினேன்
ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினேன்
என்னால் இயலாத ஒன்று
பேரனால் இயலக் கண்டு பூரித்தேன்.
அதிபன் எத்துறையில் அதிபனாவான்?
தெய்வத்தின் அருள் காட்டிக் கொடுக்கும்
வழி காட்டிக் கொடுக்கும்.
| English translation: Seeing my grandson go "pearl" diving underwater, I drowned in my tears of joy. I am so proud that he is able to do something that I have never been able to. In what field will Adhiban become a leader? God will show the way. [The name "Adhiban" means "leader" in Tamil and was the first name suggested by Dr. Kanthimathi for her grandson.] |




RSS Feed