| | உனக்குள் என்ன தேடுகிறாய்? -- கா. காந்திமதி ஒரு கன்னத்தில் அறைபவனிடம் மறு கன்னத்தைக் காட்ட நான் ஏசுவல்ல உண்ணா நோன்பிருந்து உயிரையும் தியாகம் செய்ய நான் காந்தியல்ல அரசைத் துறந்து துறவை நாட நான் புத்தருமல்ல ஏசு, காந்தி, புத்தரை உனக்குள் தேடாமல் ஏன் அடுத்தவனிடம் தேடுகிறாய்? |
|
0 Comments
Your comment will be posted after it is approved.
Leave a Reply. |
AboutThis website is dedicated to the memories, values, talents and personality of Dr. K. Kanthimathi - mother, grandmother, wife, daughter, sister, friend, teacher, poet, artist, chef, and an all-round amazing and loving human being. Categories
All
|
RSS Feed